Friday, December 21, 2012

காதல் கடலில்

காதல் கடலில் 

காதலில் 
விழுந்தாலும் ,
காதலை 
விட்டாலும் ,
கரை சேர 
காகித ஓடம் 
வேண்டும் .
அதில் கவிதை 
துடுப்பு போட்டு 
காதல் இருந்தால் 
கைப்பிடி ..........(பேன்)
காதல் விட்டால் 
கலங்கரைவிளக்காக்கு(வேன்)
(உன்) நினைவுகளை ...............

காதல் கடலில் 
கப்பல்லும் கவிழும் 
கட்டுமர(மு) ம்
நாடு கடக்கும் 
போர் தொடுக்கும்
வாள்கள் எல்லாம்
காது குடையும் 
சிறு எழுத்தானிகள் 
போர்தொடுக்கும் 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...