Wednesday, December 19, 2012

காதல் கிச்சி கிச்சி


காதல் வந்தால் ....................


என் அன்பு காதலா............   


என்.............
உயர்வரை 
தொட்டுவிட்டாய்.............
உன்
உயிரையும்
கொடுக்க 
சித்தமாகிவிட்டாய் ..................
என்
உணர்வுகளுடன் 
கலந்திட ...............
விழைகிறாய்.......
உண்ணாமல் 
உறங்காமல் 
உனகென 
ஊசிதவத்தில் 
காத்திருப்பேன்
கைகோர்க்க வா.......

என் அன்புகாதலா !
நான் ...........
கரைந்தும் 
போகிறேன் .........
உறைந்தும் 
போகிறேன் ..........
உன் 
விடைதெரியாத 
மவுனத்தில் சிக்குண்டு 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...