Friday, January 11, 2013

பொங்கும் தமிழர் திருநாளாம் .....

 இனிய பொங்கல் வாழ்த்துகள் 

பொங்கும் தமிழர் திருநாளாம்     
பொங்கிய பொங்கலின் 
இனிய தமிழ்மணத்தை 
தமிழ் மனதை ..........
திக்கெட்டும் பரப்பட்டும் 
தமிழ் நெஞ்சங்கள் 
கனியட்டும்,இணையட்டும் 
தோள் சேரட்டும் இனியும் 
என்றும் மறவா 
புகழ் சேர்க்கட்டும்
பொங்கு தமிழுக்கு !
தமிழருக்கு !

இனிய தமிழ் திருநாள் வாழ்த்துகள் 

சர்க்கரை பொங்கல்

சர்க் கரை பொங்கல் இல்லாமல் பொங்கல் முடியுமா ?
சர்க்கரை  பொங்கல் வித விதமா செயப்படும் இங்கு அது போல் ஒன்று 


   படத்தில் காட்டி உள்ளதை பாருங்கள், பார்த்திடீங்களா ,..... வாங்க, பொங்கல் செய்வது பார்ர்ப்போம் 

சர்க்கரை பொங்கலுக்கு பாதி அளவு சர்க்கரை ,பாதி அளவு வெள்ளம் சேர்த்து ,
அதனுடன் சிறு துண்டுகளாக்கிய  ,சர்க்கரை பாகில் ஊறவைத்த அன்னாசி பழத்துண்டுகளை சேர்த்தால்  மிகவும் ருசியாக இருக்கும் 
என்ன நாளைக்கு இந்த பொங்கல் தானே !

4 comments:

  1. கவிதை நன்றாக உள்ளது,உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்,சர்க்கரை பொங்கல் விளக்கம் நன்றாக உள்ளது

    ReplyDelete
  2. உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !!!!!!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ,நன்றி நண்பா

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...