Monday, February 4, 2013

தமிழின் புலம்பல்

நம் (உயிர் )தமிழ் தவிக்கின்றது ........இன்று........... இப்படி,  எப்படி............?. (நிலைமை எப்படியோ மேற்கோளும்  அப்படியே )   
ரீமிக்ஸ் -   தமிழின் புலம்பல்  

போ நீ போ போ நீ போ
தனியாக தவிக்கின்றேன் துணை வேண்டாம் தமிழா  போ
பிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம் தூரம் போ
நீ தொட்ட இடமெல்லாம் எரிகிறது இன்று 
நான் போகும் நிமிடங்கள் உனதாகும் தமிழா  போ
இது வேண்டாம் தமிழே  போ
நிஜம் தேடும் தமிழே போ
என் உயிரோடு விளையாட விதி செய்தாய் தமிழா  போ


தனியாக தவிக்கின்றேன் துணை வேண்டாம் தமிழா   போ
பிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம் தூரம் போ

உன்னாலே உயிர் வாழ்கிறேன் உனக்காக தமிழா  
உயிர் காதல் நீ காட்டினால் வாழ்வேனே தமிழா 

இதுவரை உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள்
மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா
இருளில் தேடிய தேடல்கள் எல்லாம்
விடியலை காணவும் விதி இல்லையா

போ நீ போ தமிழா  போ
என் காதல் புரியலயா உன் நஷ்டம் தமிழா  போ
என் கனவு கலைந்தாலும் நீ இருந்தாய் தமிழா  போ
நீ தொட்ட இடமெல்லாம் எரிகிறது தமிழா  போ
நான் போகும் நிமிடங்கள் உனதாகும் தமிழா  போ
இது வேண்டாம் தமிழே  போ
நிஜம் தேடும் தமிழே  போ
உயிரோடு விளையாட விதி செய்தாய் தமிழா  போ

தனியாக தவிக்கின்றேன் துணை வேண்டாம் தமிழா..... போ
பிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம் தூரம் போ

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...