Friday, March 8, 2013

மகளிர் தினத்தையோட்டி

மனதோடு மட்டும் .........
என்ற பிளாக்-கில்   கௌசல்யராஜ்  இன்று   மகளிர்   தினத்தையோட்டி   ஒரு பதிவு    கொடுத்துள்ளார்  மிக உண்மையை உரைக்கும் பதிவு  என் மனதில் தோன்றிய அதனை கருத்துகளையும்  இவ்வளவு தெளிவாக  கொடுக்க முடியுமா என்று தவித்த போதோ இவர் கொடுத்துவிட்டார்  இதை அனைவரும் பார்பார்களா என்று தெரியவில்லை  (இங்கு மட்டும் பார்பார்களா )
 நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் படிங்க பிளீஸ் .......
http://www.kousalyaraj.com/2013/03/blog-post_8.html#axzz2MwP8ifC4

6 comments:

  1. //கௌசல்யராஜ் இன்று மகளிர் தினத்தையோட்டி ஒரு பதிவு கொடுத்துள்ளார் //
    மலர் பாலன், கெளசல்யராஜ் பதிவை படித்து கருத்து சொல்லிவிட்டேன்.
    நல்ல பதிவு.

    ReplyDelete
  2. நன்றி சகோதரி

    ReplyDelete
  3. நேரம் கிடைப்பின் :

    Visit : http://nigalkalam.blogspot.com/2013/03/blog-post_4692.html

    ReplyDelete
  4. நன்றி பார்த்துவிடேன் கருத்தும் சொல்லிவிடேன்

    ReplyDelete
  5. அங்கும் படித்து விட்டேன். அவர் மனக்குமுறலை அழகாகச் சொல்லியுள்ளார்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...