Sunday, April 14, 2013

நட்பு தோட்டத்தில்



சித்திரையே செந்தமிழே
வரு வருக நினை வரவேற்க
அவ்வரவேறப்பில்
வாழ்த்துரைக்க வந்த நட்பு
 நெஞ்சங்களுக்கு வணக்கம்

உன் வரவேறப்பிற்க்கே
வாழ்த்துரை என்றால்
நினை பதமாய் உபசரித்து
இதமாய் விருந்தளித்து
மதியாய் கவனித்தால்
மடைதிறந்த வெள்ளம் போல்
மனம் திறந்த வாழ்த்துகள்
 குமிழ்ந்திடுமோ வண்ண மகளே
 என் வாசல் வந்த செல்வ மகளே
 உன்னை வாழ்த்தி சென்ற அத்தனை
அன்பு உள்ளங்களுக்கும்
 நன்றி நவில்கிறேன் 




9 comments:

  1. அருமை... நன்றிகள் பல...

    நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அருமை. மிக்க நன்றி.

    இனிய தமிழ்ப்புத்தாண்டு [விஜய] நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. அழகிய நன்றி! அருமை!

    உங்களுக்கும் என் நன்றிகள்!

    ReplyDelete
  4. மலர் , நன்றி நவின்று ஒரு பதிவு ஆக்கி விட்டீர்கள்

    ReplyDelete
  5. அழகிய கவிதை நன்றி.
    நட்புத்தோட்டத்தில் மலர்ந்த மலர் வாழ்க.

    ReplyDelete
  6. அருமையான கவிவரிகள் !

    ReplyDelete
  7. வாழ்த்துக்கு நன்றி...... ஆமாம் எல்லா ரோஸும் எனக்கே எனக்கா?

    ReplyDelete
  8. அருமை.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. கலகிட்டீங்க போங்க ..நன்றி!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...