புதன் கோள் சூரியனை கடந்து போக போகிறதாம்....
ஒரு நூற்றாண்டுக்கு 8 முறைதான் புதன் கோள் சூரியனை கடந்து செல்லும் . புதன் சூரியனைவிட சிறிய வட்டம் என்பதால் இது ஒரு சிறு கரும் புள்ளியாக மட்டுமே தெரிய உள்ளது
ஆனாலும் இந்த நிகழ்வை வெறும் கண்களால்பார்க்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது
இந்த நிகழ்வு 9 -8-2017தேதி அன்று மாலை 4.15 மணியிலிருந்து மாலை 6.20 வானில் பார்க்கலாம் என்று சென்னை பிர்லா கோளரங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதை வடமெரிக்கா ,தென்மெரிக்கா ,ஆஸ்ரேலியா ,ஐரோப்பா ஆகிய நாடுகளிலும் காணமுடியும் என்று தெரிவித்துள்ளார்கள்

பகிர்வுக்கு நன்றிப்பா
பதிலளிநீக்குநன்றி தோழி வருகைக்கு
நீக்குநல்ல தகவல்.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி
நீக்குஇதை நான் பார்க்கும்போது புதன் கடந்து போய்விட்டது! ஆம். இன்று வெள்ளி! ஹிஹிஹிஹி..
பதிலளிநீக்குஈ மெயில் சப்ஸ்க்ரிப்ஷன் கேட்ஜெட் வைத்தால் நலம். தொடர வசதி. புதுப்பதிவுகள் வந்தால் தெரியும்.
கமெண்ட்ஸ் இப்பதான் காண்பிக்கிறது சரியாக... மக்கர் பண்ணுகிறது பிளாக்.... நன்றி வருகைக்கு
நீக்கு