செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

10 ஆண்டுக்கு பின்

                புதன் கோள் சூரியனை கடந்து போக போகிறதாம்....
ஒரு  நூற்றாண்டுக்கு 8 முறைதான் புதன் கோள் சூரியனை கடந்து செல்லும் . புதன் சூரியனைவிட சிறிய வட்டம் என்பதால் இது ஒரு சிறு கரும் புள்ளியாக மட்டுமே தெரிய உள்ளது
ஆனாலும் இந்த நிகழ்வை வெறும் கண்களால்பார்க்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது
               இந்த நிகழ்வு 9 -8-2017தேதி அன்று மாலை 4.15 மணியிலிருந்து மாலை 6.20 வானில் பார்க்கலாம் என்று சென்னை  பிர்லா கோளரங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது
               இதை வடமெரிக்கா ,தென்மெரிக்கா ,ஆஸ்ரேலியா ,ஐரோப்பா ஆகிய நாடுகளிலும் காணமுடியும் என்று தெரிவித்துள்ளார்கள்

6 கருத்துகள்:

  1. இதை நான் பார்க்கும்போது புதன் கடந்து போய்விட்டது! ஆம். இன்று வெள்ளி! ஹிஹிஹிஹி..

    ஈ மெயில் சப்ஸ்க்ரிப்ஷன் கேட்ஜெட் வைத்தால் நலம். தொடர வசதி. புதுப்பதிவுகள் வந்தால் தெரியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமெண்ட்ஸ் இப்பதான் காண்பிக்கிறது சரியாக... மக்கர் பண்ணுகிறது பிளாக்.... நன்றி வருகைக்கு

      நீக்கு