வெள்ளி, 11 ஆகஸ்ட், 2017

நாம ரொம்ப கில்லாடி

பாம்பு பால் குடிக்கும் ......
நினைச்சுகிட்டு இன்னைக்கும் பால் ஊத்திட்டு வரும் அன்பர்களுக்கெல்லாம் ஒரு தகவல் பகிர்ந்து கொள்ளிகிறேன்ங்க......
யாரும் சாபம் கொடுத்திடாதீங்க உன் கனவுல பாம்பு வந்து பயம் புறுத்தட்டும்னு மீ பாவம் 
காலம்காலமா நம்மவங்க பாம்புக்கு  வந்து முட்டைப்பால் வைத்து கொண்டு வ்ரோமில்லைங்களா அது எதுக்கு அதோட ஸ்ட்ரென்த்கா .......இரண்டையும் கலந்து குடிச்சிட்டு நல்ல வளரடுமுனுஆ ......
பாம்பு பால் குடிச்சி யாருங்க பார்த்திருக்க அப்படினா நம்ம அடுப்படிவரை  வந்துடு போகாதா பூனை மாதிரி ...
பாம்பு பால் எல்லாம் குடிக்காதுங்க அது என்ன சாப்பிடும் நமக்கெல்லாம் தெரியும் தெரிஞ்சும் ஏன் இப்படி பாம்பு புற்றுக்கு பாலும் முடடையும்   வைக்கும் பழக்கம் வந்தது
ஆதிகாலத்தில் மனுஷனுக்கு கான்கிரீட் வீடு வாசல் கதவு இல்லாத அப்ப இந்த பாம்புங்க அவர்கள் வாழ்வாதரத்திற்கு பெரும் பிரச்சனையா இருந்திருக்குங்க
பாம்பை தேடி தேடி கொல்ல  மனுஷனுக்கு போரடிச்சு இருக்கு ....அப்ப அவன் கண்டுபிடிப்பு ஒண்ணுதான் பாம்புக்கு பால் வார்ப்பது
பாம்போட இன பெருக்கத்தை குறைப்பதற்காகவாம்...... அதாவது பெண் பாம்பு தன் உடலில்  ஒரு வித வாசனை திரவத்தை அனுப்பிவிடுமாம்  குறிப்புக்கு அதை நுகரும் ஆண்  பாம்பு தன் இணையை தேடி வருமாம்
அதனால் அது உடம்பு வாசனையை தடுப்பதற்கு இப்படி ஒரு பாயிண்டடை கண்டு பிடிச்சி இருக்கான்........ பால் முடடை அதன் வாசனையை கட்டுப்படுத்துகிறது ......இன  பெருக்கம் குறைவதற்கு வழி முறையாக கடைபிடிக்க பட்டது.......... என்று இது   மூடநம்பிக்கையாய் மாறியது யார் அறிவார் பராபரமே  

6 கருத்துகள்:

  1. அறியா செய்தி பகிர்விர்கு நன்றி

    பதிலளிநீக்கு
  2. ம்ம்ம்ம்ம். இப்படியும் இருக்கலாம். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி நண்பரே வருகைக்கு நன்றி ரொம்ப லேட்டா சொல்றேன் என்னோட பிளாக் கொஞ்சம் மக்கர் பண்ணுது கமெண்ட்ஸ் காண்பிக்க மாட்டேங்குது

      நீக்கு
  3. நம்பிக்கை.... அது இல்லாவிட்டால் வாழ்வேது!

    பதிலளிநீக்கு