"ஏ ......சாமியோய் வாங்க வாங்க .........."
"ஏலே யார இப்படி கூவினு இருக்க"?
"இங்கினதான் நம் ப்ளாகை பாக்கதேன் எல்லோரையும் கூப்பிடுறேன் "
"என்னது இதையா ?ஏலே என்ன இது? இப்படி ?????????"
பரிட்சை வந்தா இப்படியில இருக்கனும்
அப்பா : ஏன்டாஉனக்கு இன்னைகி பரீட்சை ஆச்சே நீ பரீட்சை எழுத போல ?
மகன் :ஆமாம்பா இன்னைக்கு பேப்பர் ரொம்ப கஷ்ட்டம்பா !
அப்பா : அது எப்படிடா பரீட்சைக்கு போகமலேயே நீ சொல்லற ?
மகன்: பேப்பர் இரண்டு நாளைக்கு முன்னாடியே அவுட் ஆயிடிச்சிபா

Stone Book!! Good..........
பதிலளிநீக்குthank u welcome
நீக்கு