கற்பனைத் தேரோட்டத்தால் எழுந்த புழுதியா இவை? தேர் வரும் பாதையில் காதல் தேவதைகள் இறைத்த பூக்கள் அல்லவா அவை? ஒவ்வொன்றும் ரசனையின் உச்சம். பாராட்டுகள் பூவிழி.
எல்லோருக்கும் பிடித்ததா மிக்க நன்றி என் கல்லுரி நாட்களில் எழுதிய பல துணுக்குகளை எழுத்துகளை சேகரிக்காமல் விட்டு விட்டேனே என்று இப்போது வருத்த படுகிறேன் இப்பொழுது என் நண்பர்கள் ஆகிய உங்களுடன் அதை பகிர முடியவில்லையே என்று வாருங்கள் சுப்புதாத்தா என் உளறல்கள் உங்களை இழுத்து வந்ததா ஆமாம் எம்புட்டு தெளிவா சொல்லிருக்கேன் ஆனா நீங்க எம்புடு தெளிவா குழப்பி இருக்கீங்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும் மேலும் வந்து இதே போல் கருத்திட வேண்டும் அப்புறம் குட்டன் சார் அது என்ன காதலித்தவர்கள் என்று இறந்த காலத்தில் சொல்லரீங்க காதல் மொட்டு விட்டதிலிருந்து பூத்து விழும் வரை அது தொடரும் நாம் இருக்கும் வரை அதுக்கு கேரக்ட்டர் மட்டும்தான் மாறும் விருப்பம், கோபம் ,வெறுப்பு, நகைசுவை ,விரக்தி .....இப்படி பல வழிகளில் நம்மோடு ஒட்டி கொண்டே திரியும் நன்றி வருகைக்கு வாங்க தனி மரம் உங்களைவிடவா நான் காதலின் வலிகளைகாதலை பற்றியும் சொல்லிவிட முடியும் நன்றி வருகைக்கு அட தனபால் சார் நீங்க கலக்கிடேன் சொல்லிடீங்க ரொம்ப நன்றி மதுரைகாரரே உங்களுக்கு முதலிலே பதில் சொல்லிடேன் வருகைக்கு நன்றி சகோ வெங்கெட் ஜி நீங்களும் படித்து கருத்திட்டதற்கு நன்றி கவிஞ்சருக்கும் பிடித்தது எனக்கு சந்தோசம் சகோ மணியை இப்பொழுதான் அறிந்தே வாருங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி என் தோழிகள் ராஜி ,கலா ,கிரேஸ் ,இளமதி ,உஷாவாருங்கள் அனைவருக்கும் பிடித்து கருத்து சொன்னதற்க்கும் ஊக்கம் கொடுத்தமைக்கும் நன்றிகள்
பழசு கண்ணா பழசு நன்றாக இருக்கிறது. ஆமாம் அது உங்கள் காதலின் டைரியில் இருந்து சுட்டதா என்ன?
பதிலளிநீக்குஅத்தனையும் அழகு
பதிலளிநீக்குவாருங்கள் வந்து இணையுங்கள் நாடி கவிதையில்
பழசு புதுசாத்தான் இருக்கு!
பதிலளிநீக்கு// போடி போ.. நீ போவதெல்லாம் நான் கூப்பிடத்தானே// - அட நான் ரசித்த வரிகள்!
படிக்கப் படிக்கத் திகட்டவில்லை!காதலித்தவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் அனுபவத்தை எண்ணிப் பெருமூச்சு விட வைத்து விட்டீர்கள்.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குபழசல்ல இவை
என்றென்றும் இனிமை!
தருவது குளிர்மை!
அத்தனையும் அருமை!
வாழ்த்துக்கள் தோழி!...
நன்றாகத்தான் இருக்கிறது உங்களின் டைரி
பதிலளிநீக்குகலக்கிட்டீங்க போங்க... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குஒரு காதலனின் மன உணர்வுகளை அருமையாக படம் பிடித்திருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குஅருமை!அருமை!
கலக்குங்க பூவிழி..விதம் விதமாய் பதிவுகள்!
பதிலளிநீக்குநாணம் மற்றும் வியப்பு மிகப் பிடித்தது!
வாழ்த்துக்கள்!
வெறுப்பு மிகவும் கவர்ந்ததுங்க.
பதிலளிநீக்குகவிதைகள் கிறங்கவைக்கின்றது அன்பின் காதலில் பழசு என்றாலும் படிக்க சுவையாக இருக்கின்றது!
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குசும்மா சொல்லக்கூடாது.
உங்களுக்கு....
சொல்லட்டுமா..
என்ன வேண்டாமா...
அப்பறம் கேட்டாலும் சொல்லமாட்டேன்.
என்ன சொல்லமாட்டேன் அப்படிங்கராயா..
எதுவுமே சொல்லமாட்டேன்.
என்ன சொல்லணுமா
திடீரென இப்படி சொல்லு சொல்லு அப்படின்னு சொன்னா
எதை சொல்றது...
எப்படி சொல்றது.
அக்கம் பக்கத்துலே பாத்துக்க வேணாமா..
என்னது... எல்லாத்தயும் நீ கவனிச்சுக்கிறாயா..
சரி. அப்ப சொல்லிப்போடறேன்.
அவசரப்படாதே...
இந்த ஃபீல்டுலே மட்டும் அவசரமே கூடாது.
பெரியவன் சொல்றான்னா ஒத்துக்கணும்.
சரி..சொல்லுங்க...பொறுமை போயிடுத்து அப்படின்னு சொல்ற...
சொல்லிடறேன். ஆனா சொன்னப்பறம் கோவிச்சுக்காதே...
உன் மனசுலே இருக்கற உண்மையைத்தானே
சொல்லப்போறேன்.
சொல்லட்டுமா..
ஒன் டு த்ரீ...
அம்மாடி....
உங்க கவிதையெல்லாமே படிச்சென்.
ஒண்ணு நன்னாவே தெரிஞ்சுபோச்சு.
என்னன்னு தானே கேட்கறீக...
அதாங்க... கமல் பாடுவாரே ....
என்னது ?
காதல் வந்திருச்சு.
சூபர் கவிதைங்க...
சுப்பு தாத்தா.
அனைத்துமே அருமை.....
பதிலளிநீக்குகற்பனைத் தேரோட்டத்தால் எழுந்த புழுதியா இவை? தேர் வரும் பாதையில் காதல் தேவதைகள் இறைத்த பூக்கள் அல்லவா அவை? ஒவ்வொன்றும் ரசனையின் உச்சம். பாராட்டுகள் பூவிழி.
பதிலளிநீக்குஎல்லோருக்கும் பிடித்ததா மிக்க நன்றி என் கல்லுரி நாட்களில் எழுதிய பல துணுக்குகளை எழுத்துகளை சேகரிக்காமல் விட்டு விட்டேனே என்று இப்போது வருத்த படுகிறேன் இப்பொழுது என் நண்பர்கள் ஆகிய உங்களுடன் அதை பகிர முடியவில்லையே என்று
பதிலளிநீக்குவாருங்கள் சுப்புதாத்தா என் உளறல்கள் உங்களை இழுத்து வந்ததா ஆமாம் எம்புட்டு தெளிவா சொல்லிருக்கேன் ஆனா நீங்க எம்புடு தெளிவா குழப்பி இருக்கீங்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும் மேலும் வந்து இதே போல் கருத்திட வேண்டும்
அப்புறம் குட்டன் சார் அது என்ன காதலித்தவர்கள் என்று இறந்த காலத்தில் சொல்லரீங்க
காதல் மொட்டு விட்டதிலிருந்து பூத்து விழும் வரை அது தொடரும் நாம் இருக்கும் வரை அதுக்கு கேரக்ட்டர் மட்டும்தான் மாறும் விருப்பம், கோபம் ,வெறுப்பு, நகைசுவை ,விரக்தி .....இப்படி பல வழிகளில் நம்மோடு ஒட்டி கொண்டே திரியும் நன்றி வருகைக்கு
வாங்க தனி மரம் உங்களைவிடவா நான் காதலின் வலிகளைகாதலை பற்றியும் சொல்லிவிட முடியும் நன்றி வருகைக்கு
அட தனபால் சார் நீங்க கலக்கிடேன் சொல்லிடீங்க ரொம்ப நன்றி
மதுரைகாரரே உங்களுக்கு முதலிலே பதில் சொல்லிடேன் வருகைக்கு நன்றி
சகோ வெங்கெட் ஜி நீங்களும் படித்து கருத்திட்டதற்கு நன்றி
கவிஞ்சருக்கும் பிடித்தது எனக்கு சந்தோசம்
சகோ மணியை இப்பொழுதான் அறிந்தே வாருங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
என் தோழிகள் ராஜி ,கலா ,கிரேஸ் ,இளமதி ,உஷாவாருங்கள் அனைவருக்கும் பிடித்து கருத்து சொன்னதற்க்கும் ஊக்கம் கொடுத்தமைக்கும் நன்றிகள்
இனிய கவிதை
பதிலளிநீக்குஉளமார்ந்த சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்
வாழ்கவளமுடன்