ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

ஞானப் பழம் நீ


      மருத்துவம் என்பது இல்லாமல் மனிதன் வாழ முடியுமா என்ற நிலைக்கு மனிதன் தள்ள பட்டுவிட்டான் மருத்துவத்தில் எத்தனையோ முறைகள் வந்துவிட்டன எல்லா வகைகளிலும்  இல்லாவிட்டாலும் சில முறைகள் பக்க விளைவுகள் ஏற்பட தான் செய்யுது அதுக்கும் ஒரு மருத்துவம் பார்க்க வேண்டியிருக்கு முடிவற்ற நிலையாக போகுது

இயற்கை மருத்துவத்தில் இந்த பிரச்னை கொஞ்சம்  குறைவகதான் இருக்கின்றன மேலும் அது  நோயை தீர்ப்பதில் நீண்டநாள் தீர்வாகவும் இருக்குனு நினைக்கிறேன் ப்ளாக் ஆரம்பித்த பொழுது ம்ருத்த்துவ அறிவியல் விளக்கம் என்று நான் படித்ததை பகிர்ந்து இருக்கிறேன் அதே போல் இப்பவும் இயற்கை முறையில் நோய்களுக்கு எப்படி தீர்வுகள் இருக்குனு பகிர்ந்துகலாம் நினைக்கிறேன்

பழ மருத்துவம் எப்படின்னு பார்க்கலாம்

பழம் பிடிக்காதவங்க யாரம் இருக்கமாட்டாங்கன்னு நினைகிறேன் எப்படியும் வாழ்நாள் எல்லோரும் தினுமும் இல்லாவிட்டாலும் பழம் சாப்பிடாத மனிதர்களே இருக்க மாட்டாங்க 
நம்மஔவையார்  கூட சூப்பரா கோபகார முருகனை  பார்த்து பாடிருக்காங்க தமிழையே பழம் என்று சொல்லி



பழம் நீ அப்பா!
ஞானப் பழம் நீ அப்பா!
தமிழ் ஞானப் பழம் நீ அப்பா!


இப்படி கடவுளுக்கே பழத்தை உதாரணம் காட்டி இருக்காங்க பாருங்க

அப்புறம்  சொல்லபடுவது கடவுளால் படைக்கபட்ட ஆதாமும் ஏவாளும் கூட இந்த உலகத்தை ஜீவ உலகமாக மாற்றியதற்கு ஒரு பழம் தான் காரணாமாக இருந்ததாம்  ஞான பழமா .....




அப்புறம் அதாங்க ஒரு பழத்துகாக நம்ம கடவுள்களே சண்டை போடுகிட்ட கதையெல்லாம்  உங்களுக்கு தெரியும் நினைக்கிறேன் ஏன்னா அதையெலாம் சொல்ல போனா அது ஒரு புது


திருவிளையாடலாய் உருவாகிட போது அப்புறம் எல்லாரும் என்னை ரொம்ப புகழ்வீங்க அது எனக்கு பிடிக்காது பாருங்க

      அதுமட்டும் இல்லைங்க சமைக்க தெரியாதவன் கூட உயிர்வாழ விருப்பதோட சாப்பிட தூண்டும் ஒரு விஷயம் இந்த பழமாதாங்க இருக்க முடியும் நம்ம முனிவருங்க எல்லாம் காட்டில் இருந்தாலும் ஆரோகியமா வாழ்ந்ததற்கு இந்த பழங்கள் தான் காரணமா இருந்து இருக்கு

     அதனாலதான் இப்ப நான் பழத்தை கொண்டு நம்ம உடலில் ஏற்ப்படும் பிரச்சனைகளை எப்படி சரி செய்து கொள்ளலாம் என்பதை பகிர்ந்துகலாம் இருக்கேன் எதோ நம்மளால முடிஞ்ச ஊருக்கு உபகாரம்

பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான்!
படைத்தவன் படைத்தான் அதற்காகத் தான்!
நான்தான் அதன் பயனையும் புகழையும்
கேட்டேன்.... தினம் காலை-மாலையும்.
உண்பேன்….அதன் ஜாலம் இங்கு ஓராயிரம்.
இவ்வளவு சொல்லிட்டு ஒரு குறிப்பு கூட சொல்லிலேயே

நினைக்காதீங்க பதிவு பெரிசா போயிடு இருக்கு அதனால இதை
 தொடருகிறேன் .............

18 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தொடர்கிறீர்களா... சரிதான் மிக கவனமுடன் கொடுகவேண்டுமே நன்றி வருகைக்கு

      நீக்கு
  2. காலையில் பழ ஆகாரம் என்பது தான் பலகாரம் ஆனது என்பார்கள் இயற்கை சங்கத்தில்.
    கனிகள் தின்னு பிணிகள் அகலும் என்பார்கள்.
    பாடல் பகிர்வுகள் , கதைகள் அருமை.

    //பழத்தை கொண்டு நம்ம உடலில் ஏற்ப்படும் பிரச்சனைகளை எப்படி சரி செய்து கொள்ளலாம் என்பதை பகிர்ந்துகலாம் இருக்கேன் //

    பகிர்ந்து கொள்ளுங்கள் கேட்க ஆவலாய் இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நாம் பழமை வழக்கங்கள் மறந்துவிட்டதால் அதிகம் பிரச்சனைக்கு ஆளாகிறோம் மிண்டும் அதை வழி முறைக்கு கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் வாழ்வு அதற்கு தான் இந்த முயற்சி
      நன்றி சகோதரி வருகைக்கும் கருத்துக்கும்

      நீக்கு
  3. ஞானப்பழ பகிர்வுகளுக்கு அருமையான பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  4. நல்லதொரு உபகாரம்... தொடருங்கள்...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  5. பழத்தின் பழமையான பெருமைகள் பேசி பழமையை நினிவுபடுத்தும் பதிவுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. பழத்தை பத்தி சொல்ல வர்றிங்க. மாதுளை, ஸ்ட்ராபெர்ரி, இது இரண்டும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்குங்க.. அதனால எங்க வீட்டுக்கு வரும்போது இதேல்லாம் ஒரு 5 கிலோ வாங்கிட்டு வந்தா போதுங்க..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாய் தோழி ஆனால் ஏன் கம்மியாக சொல்லிடீங்க
      நன்றி தோழி வருகைக்கும் கருத்துக்கும்

      நீக்கு
  7. பழங்களைப்பற்றி நல்ல புதுப்பதிவு...:)))
    ஔவையார், ஆதாம் ஏவாள், அப்பன் முருகன் பிள்ளையார், முனிவர்கள் என்று நல்ல உதாரணங்களுடன் அசத்தலாக உங்கள் பதிவை ஆரம்பித்துள்ளீர்கள்.

    அருமை! ஆரோக்கியமாக ஆரம்பமே நன்றாக இருக்கே. தொடருங்கள் தோழி....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழுதிவைத்த குறிப்புகள் ஏராளம் அதை பதமாய் கொடுக்க முயற்ச்சிகிறேன் நன்றி தோழி வருகைக்கு

      நீக்கு
  8. மலரின் பழக் கட்டுரை இனிக்கிறது.
    பழத்தை பற்றிய ஆரோக்கியக் குறிப்புகள் மலர் கூற கேட்க ஆவல்.

    பதிலளிநீக்கு
  9. பழங்களை உண்போம் பள பளப்பாய் வாழ்வோம்
    நோயற்ற வாழ்வளிக்கும் பழங்களுக்கு நீங்கள்
    சொன்ன விளக்கம் அருமை தோழி .மேலும் தொடர
    வாழ்த்துக்கள் .....

    பதிலளிநீக்கு