புதன், 2 ஜனவரி, 2013

கத்திரிக்காயால்


கத்திரிக்காயால் சொறி சிரங்கு வருமா ?


அடிகடி கத்திரிகாய் சாப்பிட்டால் சொறிசிரங்கு வந்துவிடும் என்று கிராமங்களில் சொல்வதுண்டு இது உண்மையான தகவலா ?


இல்லை

கத்திரிகாய்க்கும் சொரிசிரங்குக்கும் துளி கூட தொடர்பில்லை.
சொறி சிரங்கு ‘சார்க்கோப்டிஸ் ஸ்கேபி(Sarcoptes Scabiei) என்னும் ஓட்டுன்னிக்கிருமிக்ளால் ஏற்படுகிறது .இது தொட்டாலே ஒட்டிக்கொள்ளும் தொற்றுநோய் சிரங்கு உள்ளவர்களின் பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்துவதாலே இந்த நோய் பரவுகிறது கத்திரிகாய்க்கு இதற்கும் சம்பந்தமில்லை .

கத்திரிகாயில் ஒவ்வாமையை(Allergy) உருவாக்கும் அங்கங்கள்(Antigen) மிகையாக உள்ளன. ஆகையால் கத்திரிகாய் சாப்பிடுபவர்கள் ஒரு சிலருக்கே  உடலில் அரிப்பு தோன்றும் அனைவருக்கும் அல்ல .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக