புதன், 2 ஜனவரி, 2013

இரத்த தானம்


இரத்த தானம் செய்தால் உடல் பலவீனம் ஆகுமா ?


இரத்த தானம் செய்தால் உடல் பலவீனம் அடைந்து விடும் என்று கூறுகிறார்கள் .இது சரிதானா?

இல்லை இப்படி கூறுவது சரியில்லை.

    நம் உடம்பில் சராசரியாக 5 லிட்டர் இரத்தம் உள்ளது .இதில் ஒருவரிடம் இருந்து சுமார் 350 மி.லி. இரத்தம் தான் எடுக்கமுடியும் .இதனால் உடம்பு பலகீனம் அடைய வாய்ப்புஇல்லை .

மேலும் இரத்ததானம் செய்த 72 மணி நேரத்திற்க்குள் இந்த அளவு இரத்தம் தன்னாலேயே உடம்பில் ஊறிவிடும் இதற்காகவென்று சத்து டானிக்குகளோ,சத்து மாத்திரைகளோ சாப்பிடவேண்டிய அவசியமில்லை வழக்கமாக சாப்பிடும் உணவே போதும்.

ஒருவர் மூன்று மாதத்திற்கு ஒருமுறைதான் இரத்த தானம் செய் முடியும்.
அப்படி செய்யும் போது உடல் பலவீனம் அடைவதற்கு வாய்ப்பு இல்லை . .
நோய்க்கு ஆளானவர்கள் மட்டும் தான் இரத்ததானம் செய்ய முடியாது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக