காதலின்
சின்னம் உயிர் மூச்சு இதை பற்றி கொடுத்துவிட்டேன் என்று வருந்துவோ சங்கத்திற்கு
தெரியாமல் போகட்டும் இந்த பதிப்பு (தப்பிகனுமில்ல )மிதி பேர் பாருங்கப்பா என்னதான்
சொல்ல வரோமுனு .......
உதட்டில்
முத்தமிடுவதால் பல் ஈறுகளிலோ,பற்களிலோ தொற்றுநோய் ஏற்படலாம் என்பது சரியா?
இது தவறு
இவ்வாறு நினைப்பது சரியில்லை (அப்படா தப்பிச்சேன்பா )
வயது
வந்தவர்கள் (நோட் திஸ் பாயின்ட் ........)இப்படி அனைத்து முத்தமிடுவது சகஜம் (ஓகேவா
)
ஆனால்
அவர்களுடைய பல் அல்லது பல் ஈறு இதனால்இவ்விதம்
பாதிக்கபடுவதில்லை.(சந்தோ....சம்)
வயது வந்த
பிறகு பிறரிடம் இருந்து வரும் வாய்வழியான பாக்டீரியாக்களை நம்முடைய தடுப்பு
உறுப்புக்கள் சமாளித்துக் கொண்டுவிடும் எப்படியானாலும்
உங்களுடைய பாக்டீரியா அல்லது வெளியிலிருந்து வரும் பாக்டீரியா இப்படி பல் ஈறு
நோய்களை (Gingivitis)உண்டாக்காது
ஆனால்
அடிப்படையாக அனைவரும் வாய்ப்பகுதியைச் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் . குழந்தை பருவத்திலிருந்தே மனிதர்களுக்கு வாயில் நன்மை தரும்
பாக்டீரியாக்கள் உள்ளன )இவை நமக்கு பாதுகாப்பு தருகின்றன
.
முத்தமிடுவதாலோ
அல்லது ஒருவர் கடித்த பழம் அல்லது சாக்லேட்டை மற்றவர் பகிர்ந்து கொள்வதாலோ (பல்லேலக்கா பல்லேலக்கானு பாடுங்க இனிமே DAIRY MILK SILK ADVERTISEMENT வந்தா முகம் சுளிக்க வேண்டாம்
சந்தோஷமா பார்க்கலாம் )
ஆனா ஒருவர்
உபயோகித்த பல்துலக்கியை மற்றவர் உபயோகிக்க கூடாது கூடாது இதன்னால் வாய் சுகாதாரம்
பாதிக்கப்படலாம் .ஆயினும் பல் ஈறு நோய் வராது .
வாயை அடிகடி
கழுவி பற்களை நன்றாக தேய்த்து கொண்டு வந்தாலே போதும் பற்களை ஆரோக்கியமாக வைத்து
கொள்ள
ரொம்ப நாள் சந்தேகம் தீர்ந்துச்சுங்க
பதிலளிநீக்கு