பாகற்காய் சர்க்கரையை குறைக்குமா ?
வர வர உணவு கசக்குதையா
இந்த இனிப்பு நோயால
வரவர இந்த உணவு கசக்குதையா .....
மனம் தான் இனிப்பு இனிப்பு அடிக்கும்
சாப்பிட முடியலைன துடிக்கும்
உணவு கசக்குதையா இந்த இனிப்பு நோயால..........
தினமும் பாகற்கை சாப்பிட்டால் சர்க்கரை நோய் குணமாகும் என்பது சரிதானா?
இது ஓரளவு உண்மைதான் .
பாகற்காயிலுள்ள இரண்டு வேதி பொருள்களுக்குச்(அல்கலாய்ட்ஸ்) சர்க்கரையை குறைக்கும் திறன் உள்ளது. இதில் காணப்படும் ஒரு புரதத்தின் வேதிஇயல் அமைப்பு இன்சுலினை ஓரளவிற்கு ஒத்ததாகவும் உள்ளது .
பாகற்காயில் மிகுந்து காணப்படும் நார்ச்சத்து சர்க்கரையை குறைக்க உதவுகிறது .இதிலுள்ள தாதுச்ச்த்துக்கள் மற்றும் வைட்டமின்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமின்றி எல்லோருக்கும் பயன்படுகின்றன .
உடம்பில் உள்ள சுகரின் அளைவ குறைக்க மிக எளிய வழி (நிரிழிவு நோய்க்கு ஒரு வரப் பிரசாதம் )
பதிலளிநீக்குhttp://avargal-unmaigal.blogspot.com/2013/01/blog-post_28.html
ஆமாம் நானும் கேள்விபட்டிருக்கிறேன் சுகர்ற்கு மிகவும் நலம் பயக்கும் என்று.
பதிலளிநீக்குநன்றி பகிர்விற்கு.
not scientifically proved..........
பதிலளிநீக்கு