வியாழன், 10 ஜனவரி, 2013

புதிய கண்டுபிடிப்பு ....... ஸ்டெம் செல்




புதிய கண்டுபிடிப்பு ....... ஸ்டெம் செல் அணுகுமுறை எலிகளின் பார்வை மீண்டும்.............

ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் ஸ்டெம் செல் வைத்து குருட்டு  எலிகளின் மேல் ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டது அதன் விளைவு,

குருட்டு எலிகளின் கண்களில் வளரும் செல்கள் வைத்து பரிசோதனை செய்த போது இடமாற்றம் மற்றும் அவைகளின் விழித்திரையின் முழு ஒளி உணர்த்திறன் அடுக்கு,(light-sensitive layer of the retina) திரும்பவும் உருவாகின்றன என்று கண்டுபிடுத்துள்ளனர்.

இதனால் குருட்டு எலிகளால் மீண்டும் பார்க்க முடியும் .

மேற்கொண்ட இந்த பரிசோதனையால் வளரு

 செல்கள் வைத்து மனிதர்களின் விழித்திரை

 நோய்க்கு(treat retinntis pigmentosa) சிகிச்சை அளிக்க

 வாய்ப்புள்ளதாக கண்டுபிடித்துள்ளனர் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக