"வெற்றி வேண்டுமா ?போட்டு பாரடா
எதிர்நீச்சல் ..........
அட சரி தான் போடா
தலைவிதி என்பது வெறும் கூச்சல் ,
எண்ணி துணிந்தால் இங்கு.....
என்ன நடக்காதது
கொஞ்சம் முயன்றால் இங்கு
எது கிடைக்காதது ..................."
இந்த பாட்டை எல்லோரும் கேட்டு இருப்பீங்க, பார்த்தும் இருப்பீங்க
ஆமாங்க ஆமாம் வெற்றி மனுஷனா பிறந்த ஒவ்வொருவரின்
இதயத்தின் ஓசை
தனிமனித வாழ்கையில் ஆகட்டும்,குடும்பத்திலும்
,சமூகத்திலும் எதுலேயும் வெற்றி வெற்றி என்று "உள்ளம் கேட்குமே மோர்" (குடிக்கிற
மோர் இல்லபா இதுநாம பதிவில் எல்லாம் வைக்கீறோமே "ரீட் மோர்" மாதிரி
வெற்றி சும்மா கிடைக்காதாம் அதுக்கு சாதரண
நீச்சல் எல்லாம் போதாதாம்
எதிர்நீச்சல் தெரிஞ்சி இருக்கனுமாம்
எதிர்நீச்சல் போடுவது எப்படி?
இதை பற்றி பேசாத எழுதாத கவிஞ்சர்களோ , வாழ்ந்து மறைந்த பெரியோர்களோ ,தலைவர்களோ இல்லை என்று சொல்லலாம் விதம் விதமாக வெற்றியை பற்றி அதை
எப்படி அடைவது என்பதை பற்றி தன் அனுபவங்களில் இருந்து கற்று கொண்டதையும் உலக
வாழ்க்கையை கூர்ந்து கவனித்து குறிப்புகள் கொடுத்து விட்ட போயிருக்கிறார்கள்
நானும் இங்கே படித்ததை (இந்த கொடுமை வேறயா சொல்ரீங்க விடமாட்டோமில்ல ) இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் .
எதிர்நீச்சல் எப்படி போடுவது என்று நாமும் பார்த்து விடுவோம் .
தொடர்ந்து சொல்லுவேன் .............
நேரம் கிடைக்கும் போது... நானும் கூடவே வருகிறேன்...
பதிலளிநீக்குகண்டிப்பாக படித்து உங்கள் கருத்தை சொல்லவும் (2 நாட்கள் என் கணணிக்கு உடம்புசரியில்லை ஆஅகையால் ரிப்ளை தாமதம் )
நீக்குநானும் தொடர்ந்து வருகிறேன் எதிர் நீச்சல் படிக்க
பதிலளிநீக்குகாத்திருப்பேன் தோழி (2 நாட்கள் என் கணணிக்கு உடம்புசரியில்லை ஆகையால் ரிப்ளை தாமதம் )
நீக்கு