வியாழன், 14 பிப்ரவரி, 2013

காதல் என்பது இதுதானா ?வேண்டுகோள்காதல் என்பது என்ன?

ஆளபடுவதா ?

ஆளுவதா?

ஒருவரை மற்றொருவர் 


காதல் காவியம்  கொடுத்தது எல்லாம் ஒரு காலம் இன்று காதல் காதலுக்காக காவு வாங்கும் காலம் ஆகிவிட்டது .

இளைஞ்சர்களே ,இளைஞ்சிகளே 

காதல் என்ன கடபாறையா குத்திவிட்டு போக இல்லை 
காதல் கருப்பான்பூச்சியா இரவில் மட்டும் வந்து போக 
காதல் கலங்கரை விளக்கு ஐயா கலங்கரைவிளக்கு 
வாழ தெரியாமல் வழி தெரியாமல் இருபோருக்கு வழி நடத்தும் 
வாழ்க்கை கொடுக்கும் !

காதல் என்பது காற்று 
சுவாசம்அற்று  இந்த பிரபஞ்சத்தில் எதுவும்  உயிர் வாழ முடியுமா? சொர்கத்தை பார்கிறேன் என்று  சுராங்கனி பாட்டு பாடி  சுவாசத்தை கலங்க படுத்தி இழந்து இழிவு படுத்தி விடாதீர்கள் 

இன்றைய நாகரீகத்தின்  நாற்றத்தில் காதல் நார்ராங்களை  பயிரி ட்டு காதலை போதை பொருளாக்கி விடாதீர்கள் 

காதல் கரைந்தாலும் கற்பூரமாய் மனம் வீச உதவுங்கள் 6 கருத்துகள்:

 1. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
 2. மூலிகை முருகன்
  http://www.tamilkadal.com/?p=1817
  பழநி மலைக்கோயில் மூலவர் தண்டாயுதபாணியின் சிலை நவ பாஷாணம் என்னும் ஒன்பது வித மூலிகைக் கலவையால் ஆனது. இந்தச் சிலைக்கு அபிஷேகம் செய்த பால், பஞ்சாமிர்தம் மருத்துவகுணம் பெறுகிறது. மூலவர் சிலை உயிர்ப்புள்ளது. என்பதும், வியர்க்கும் என்பதும் ஐதீகம். அந்த வெப்பத்தை தணிக்க கொடுமுடியில் இருந்து தீர்த்தம்
  http://www.tamilkadal.com/?p=1817

  பதிலளிநீக்கு
 3. காதல் என்பது இருவரின் உணர்வை வெளிப்படுத்துவதுதான்

  பதிலளிநீக்கு
 4. உணர்வு தான் அது கொச்சை படுத்த படாமல் இருந்தால் சரி

  பதிலளிநீக்கு