வியாழன், 28 பிப்ரவரி, 2013

கடவுளுக்கு வருத்தம் எப்போ –ஜோக்

எங்கேயும் லொள்ளு 


ஒரு அம்மா காய்விற்பவனிடம் "ஏன்பா வெங்காயத்தை பொறுக்கி பார்த்து வாங்கினா என்ன விலை ?"

அதுக்கு அந்த பிரகஸ்பதி "பொறுக்கி பார்த்து வாங்கினாலும் நல்லவன் பார்த்து வாங்கினாலும் ஒரே விலைதாம்மா "என்ன கரைட்டு  பாருங்க அவரு




என்னா வில்லத்தனம் பாருங்க 
"நேத்திக்கு என் ஆளு கூட பேச அவங்க வீட்டுக்கு போன் செஞ்சேனா ?அவங்க அண்ணன் வந்து எடுத்துடான் "

அச்சச்சோ என்னடா ஆச்சு ?

"ஹி ஹி ...சாரி மச்சான் ராங் நம்பர்னு சொல்லி வச்சிடேன் "





இந்த வாலுங்க கலாய்கறத்தில்  கடவுளை கூட விட்டு வைக்கமாட்டாங்க போல 

"கடவுள் மனசு எப்ப தெரியுமாடா ரொம்ப வருத்த படும் ?"

"எப்படா ?"

மேரே ஜ்க்கு முன்னாடியே அந்த பொண்ணு கன்சீவ்  ஆயிட்டா அந்த பொண்ணோட அம்மா "ஐயோ கடவுளே இப்படி செஞ்சுடியே ........".னு அலறுவாங்க பாரு அப்பதான்



 இப்ப இருக்கற பசங்களுக்கு பாடம் எடுப்பதர்க்குள் அப்பப்பா ....

டீச்சர் -ஒரு ஊருல ஒரு வயசான பாட்டி இருந்தாங்க ......

பையன் -போங்க மிஸ்நீங்க பொய் சொல்லரீங்க  எந்த ஊர்லயும் ஒரு வயசுல பாட்டி இருக்கமாட்டாங்க 




படிச்சதுதான்.... 

5 கருத்துகள்: