வாழ்க்கையில் மிக
பெரிய முரன் எதுவென்று கேட்ட அது சொல்லுது
ஆக்க சிந்தனை அற்று இருப்பது தான்
எப்படி ?
சும்மா ஒரு படிக்கிற
பையனை பார்த்து படிச்சிட்டிருக்கும் போது “என்ன
பா படிக்கிறியா ?” அப்படின்னு
கேட்டு பாருங்க அதோ அவனை கேட்க கூடாத கேள்வியை கேட்டு விட்டது போல்
தப்பு எதோ செய்து போல்“இல்ல இல்ல சும்மாதான் “ சும்மா படிச்சாலும் அது நம்மை
சுமக்க போவது தெரியலை
யாரவது நமக்கு
எதிர்க்க வருபவர்களை பார்த்து “என்ன இந்த பக்கம் னு?” கேட்டு பாருங்க அவங்க உடனே “இல்ல சும்மா தான்” எடுத்தவுடன் சொல்லுவார்கள்
இதே மாதிரிதான் எல்லோரும்
நிறை கேட்டு பார்த்து இருப்பீங்க
சும்மா
படுத்திருப்பதை ; சும்மா பேசிகிட்டு
சும்மா இருக்கரவங்களை
கேளுங்கள் “ஏன் இப்படி னு “அவங்க உடனே “இல்ல சும்மாதான் “சொல்லுவாங்க
இந்த மாதிரி சும்மா
பேர்வழிகளின் பக்கம் சும்மா கூட வெற்றி திரும்பி பார்க்காது
ஒரு சினிமாவில்
க்ளைமாக்ஸ் சீனில் நாம் எதிர் பார்க்கும் பரபரப்பு இல்லாமல் நம்ம ரஜினி சும்மா
வந்து போன நமக்கு எப்படி இருக்கும்
கடுப்பா ஆயிடுவோம்.
ஆக்ஷன் வேணும் மனம் எதிர் பார்க்கும் இல்லையா அப்பத்தான் அந்த படம் ஹிட்
ஆகும்
அப்ப சும்மா என்பது
என்ன நம்மை நாம் சோம்பேறிகளாக பார்க்கும் சூத்திரம். .
சோம்பேறியாக இருந்தால் நாம
சாத்தானின் கையில் இருப்பது போல்
.
நாம் எல்லோரும் நம்
சிறுவயதில் இருந்தே இந்த “சும்மா “ என்கிற வார்த்தை கத்தியை வைத்து நம் வாழ்க்கையை
குத்திக் கொண்டிருகிறோம்.
நாம் நமக்கு ஆண்டவன்
கொடுத்த 24 மணி நேரத்தை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்துதான் நமது
வெற்றி தோல்வி நிர்ணயிக்க படுகிறது
சும்மா என்பது
பாதையற்ற பயணம் செய்கிறவர்களின் வார்த்தை எது ஆக்க சிந்தனை ?
சாதரண கல்லிலும் சிலை
வடிக்கலாம் என்பது ஆக்க சிந்தனை
ஆகவே சும்மா என்ற வார்த்தையை சும்மா கூட சொல்வதை
விட்டுவிடுங்கள் இந்த வார்த்தை நம்மை முனேற்ற பாதைக்கு அழைத்து செல்லத்தோடு
முயர்ச்சி கூட செய்யவிடாது சும்மா என்ற எதிர் மறை வார்த்தையை நம் வாழ்வில் இருந்து
அகற்றிவிடுவோம்
Ideal ஆகா முறிச்சி செய்வோமே Idle நம்மை ஆக்கிவிடாமல் பாத்து கொள்வோம்
அப்ப இப்படி இருக்கலாமா
“பரிட்சையிலே
தெரிஞ்ச கேள்வியை எல்லாம் முதல்லே எழுதணும். தெரியாத கேள்வியை கடைசீலே எழுதணும்”
”பதிலை எல்லாம் எப்போ எழுதணும் டீச்சர்?”
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக