அமெரிக்க மோகம் நம்மை எப்போதும்
ஆக்கரமித்து கொண்டுஇருக்கிறது அமெரிக்காவில் இருந்தால் சொர்க்கத்தில் அவர்கள் இருப்பது போல்
இந்தியர்கள் நாம்
நினைத்து கொள்கிறோம்அமெரிக்காவில் இந்தியர்கள் மட்டும் 30 லட்சம் பேர் குடியேறியுள்ளனர். இவர்களில் 10 லட்சம் பேர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது.
இது மட்டுமா 240,000 இந்தியர்கள் சட்டவிரோதமாக அங்கு தங்கியுள்ளனராம் அதாவது
முறையான குடியேற்ற ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக இவர்கள் தங்கியுள்ளதாக அதிகாரபூர்வ
தகவல்கள் தெரிவிக்கின்றனவாம்
அங்கே ஓட்டாண்டி என்று சொல்லட்டும் இங்கே
நாம தான் நாம வீட்டுக்கு ஒ...........பாமா
சொர்கமே என்றாலும்
அது நம் ஊரைப் போல வருமா?
அட என் நாடு
என்றாலும்
அது நம் நாட்டுக்
கீடா ஆகுமா?
நாம இப்படியே பாடிட்டு திரிவோம்
...
பாட்டு... உண்மை...
பதிலளிநீக்குஇது எல்லோருக்கும் பொருந்தும் பாட்டு இல்லையா ?
நீக்கு//இங்கே நாம தான் நாம வீட்டுக்கு ஒ...........பாமா//
பதிலளிநீக்குநிதர்சனமான உண்மை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
நன்றி வருகைக்கு கருத்துக்கு
நீக்குஅமெரிக்கா மோகம் எல்லாம் போய்விட்டது என்றல்லாவா நினைத்து இருந்தேன்.
பதிலளிநீக்குஅமெரிக்கா என்பது அப்பர் மிடில் கிளாஸ் குடும்பம் போல வெளியே பார்ப்பதற்கு ஆடம்பரமாக இருப்பது போல இருந்தாலும் உள்ளே ஈரும் பேனும் அதிகம் உண்டு
இங்கே homeless peopel மிக அதிக அளவு அதிகரித்து கொண்டிருக்கிரறது
இப்பொழுதுதான் மிகவும் அதிகம் ஆகி இருக்கிறதாம்
நீக்குநன்றி வருகைக்கு கருத்துக்கு