வியாழன், 27 டிசம்பர், 2012

சமைத்த உணவை


சமைத்த உணவை சுடவைத்தால் சத்து குறையுமா?

இது உண்மைதான் .

எந்த உணவையும் முதல் சுடு ஆறுவதற்கு முன்பே சாப்பிடுவதால் அதிலிருக்கும்  முழுசத்தின் பலனும் நமக்கு கிடைக்கும் .

சாம்பார் ,காய் சாதம் போன்றவற்றை அடக்கடி குளிர்சாதனப்பெட்டியில் வைத்து குளிர வைத்து பின் சுட வைப்பது அணங்கு தங்கியிருக்கும் கிருமிகளுக்கு மிகவும் கொண்டாட்டம் உரம் போட்டது போல் செழித்து வளரும் அதனால் மறுபடி சமைக்க இயலாதவர்கள் ஒரே தடவையில் எடுத்து சுடவைத்து சாப்பிடுவதால் குறைந்த பாதிப்போடு போய்விடும்.

அதே போல் பழங்களை பிழிந்தவுடன் குடித்துவிடுவதே நல்லது அப்போதுதான் அதில் உள்ள முழ சத்து நமக்கு கிடைக்கும் 
தவிர பழசாறு சீக்கிரமே கெட்டுவிடும் 
குளிர்சாதனபெட்டியில் வைத்து பிறகு குடிக்கும் 
போது அதில் உள்ள சத்துகள் அழிந்துவிட வாய்ப்புகள் அதிகம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக