பல் போன சொல் போச்சு
அப்படின்னு பழ மொழி கேள்வி பட்டு இருப்பீங்க நம் உடம்புல பல் அவ்வளவு முக்கியாமான விஷயங்க பல் இருந்தால் தான் நாம உணவை மென்னு சுவைத்து சாப்பிடுவதால் போன பதிவுல சொன்னஞானப் பழம் நீ -அஜீரணம் அஜீரனமும் வராம வயிற்றையும் பாதுகாக்க முடியும் .
ஆனால் இன்று விதவிதமாய் விதமாய் பல்லை சுத்தம் செ ய் ய பிரஷ் வந்து விட்டது வித விதமாய தினமும் ஒரு விளம்பரத்துடன் பற்பசை வந்து விட்டது அதன் கூடவே பல் மருத்துவ கிளினிக்கும் வந்து விட்டது
பல்லு சுத்தமா இல்லைனா .........................விவாகரத்து கூட நடக்குதாம் இதற்காக உதட்டில் முத்த மிடுவது..........

அந்த காலத்திலெலாம் பல்லை சுத்தம் செய்வதற்கு இயற்கை வழியை முயற்சித்தனர் அதாவது
'ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி ' என்ற பழமொழியையும் கேள்வி பட்டு இருப் பீங்க இன்றைய நாகரீக உலகத்தில் அன்றைய மக்கள் ஆலமர குச்சியிலும் வேப்பமர குச்சியையும் பிள்ளை சுத்தம் செய்ய உபயோகித்தார்கள் என்று சொன்னால் சிரிப்பாங்க அந்த குச்சிகளில் உள்ள மருத்துவ பயனை அறிந்து அதை ஏற்று கொண்டார்கள்
ஆனால் இன்று விதவிதமாய் விதமாய் பல்லை சுத்தம் செ ய் ய பிரஷ் வந்து விட்டது வித விதமாய தினமும் ஒரு விளம்பரத்துடன் பற்பசை வந்து விட்டது அதன் கூடவே பல் மருத்துவ கிளினிக்கும் வந்து விட்டது
பல் வலி வந்தால் மனித்னுங்கு மூளையே வேலை செய்ய முடியாத அளவிற்கு போயிடுங்க அவ்வளவு சித்தரவதை யாக இருக்கும் இந்த பல் வலி
இந்த பல்வலி வராம பாதுகாக்க இந்த பழ வைத்தியத்தில் வழி இருக்கானு பார்க்க போனா ஒரு வழி சொல்றாங்க
எலுமிச்சை பழத்தை நறுக்கி பல்லைத் தேய்க்க பற்களில்லுள்ள
நச்சுக் கிருமிகள்நீங்கும் ,
பற்களில் படிந்துள்ள கரை நீங்கும்,
பற்களில் சில பேருக்கு இரத்தம் கசியும் அவையும் நிற்கும் , இந்த இரத்தம் கசிவது விட்டமின்' சி ' குறைபாடினால் தான் இந்த குறை பாடு நீங்க
நாம் அன்னாசிபழம் ,ஆரஞ்சு பழம், திராட்ச்சை பழம்
,எலுமிச்சை பழச்சாறு ஆகியவைகளை எடுத்து கொள்ள வேண்டுமாம் இந்த பழங்களில் விட்டமின் சி அதிகம் காணபடுகிறது
,எலுமிச்சை பழச்சாறு ஆகியவைகளை எடுத்து கொள்ள வேண்டுமாம் இந்த பழங்களில் விட்டமின் சி அதிகம் காணபடுகிறது
பல் சாதரணாமா நினைச்சிடாதீங்க இது காதலுக்கு எதிரியாகிவிடும்
பல்லு சுத்தமா இல்லைனா .........................விவாகரத்து கூட நடக்குதாம் இதற்காக உதட்டில் முத்த மிடுவது..........