புதன், 26 ஜூலை, 2017

தத்துவம் -1

நான் என்பதை துலைத்தவரிடம் தான் காதல் முழுமையான பங்குவகிக்கும் தன் முழுப்பரிணாமத்தை காண்பிக்கும்....... இல்லாவிட்டால் அது இருக்கும் ஒரு ஓரமாய் தன் காதலுக்கு துன்பம்வந்தால் பக்கத்தில் நிற்கும் அந்த நேரம்....
இன்பம்வந்தால் மகிழும் அந்த நேரம்.....
சிக்கல் வந்தால் தீர்க்கவும் உதவிடும் அந்த நேரம்.......
இப்படியாக மட்டுமே பங்குவகிக்கும்.....
நான் என்பது தன் காதல் முன் அழியுமானால் அங்கு இடையிராத அமைதி மட்டுமே எல்லாம் சமர்ப்பனமே....... பேசாவிட்டாலும் புரியும்....... சொல்லாவிட்டாலும் அறியும் .......இல்லாவிட்டாலும் காதல் இருப்பது போலவே இருக்கும்.....-.பூவிழி

4 கருத்துகள்:

  1. என்ன அவசரம் ஒரே நாளில் பல பதிவு நேயர்களுக்கு நேரச்சிக்கல் இருக்கு உங்களின் எண்ணக்குமுறலை டாஸ்போட்டில் சேமித்துவைத்து அப்ப அப்ப வெளியீடு செய்யலாமே ! நல்ல பல கருத்துக்கள் பலர் பார்வையில் காணாமல் போய்விடும் என்பதை அனுபவத்தில் அறிந்த சூழலில் சொல்லுகின்றேன் சகோதரி!

    பதிலளிநீக்கு