திங்கள், 16 அக்டோபர், 2017

இனிய தீப ஒளி நாள் மலரட்டும்

 
  இனிய நண்பர்களே, நல்லோர்களே.... 
                                                       
                                                   Image result for தீபாவளி வாழ்த்துக்கள் தமிழில்


தீப திருநாளில் 
ஒளியே திக்விஜயம் செய்திடு
தரணியெங்கும் 
நல்லோர் வாழ்வில்  இருளை ஒழித்திடு

திணறுகிறது தினவெடுத்து 
தீமைகளின் விகிதம்
தின்றே  தீருவேன் என்று 
கொக்கரிக்கிறது  பூமிதாயையை
ஆயிரமாயிரம் நரகாசுரங்களை 
நால்திக்குமிருந்து 
தடம் தெரியாமல் அழித்திடு 

ஒளியின் ஒளியே முழுவீச்சில் வந்திட்டு 
உன் உண்மை வெப்பத்தில் 
பஸ்மாம்மாக்கட்டும் 
தீமைகளின் தினவுகள் 
நல்லோர் நினைவில்  நடனமாடிடு
இனிய தீப ஒளி நாள் மலரட்டும்

13 கருத்துகள்:

 1. பகிர்வு நன்று இனிய தீபாவளி வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி தங்களுக்கும் தீப ஒளி திருநாள் வாழ்த்துகள்

   நீக்கு
 2. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி தங்களுக்கும் தீப ஒளி திருநாள் வாழ்த்துகள்

   நீக்கு
 3. நல்லாருக்கு...

  இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் எங்கள் இருவரிடமிருந்தும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி தங்களுக்கும் தீப ஒளி திருநாள் வாழ்த்துகள்

   நீக்கு
 4. இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள் சகோதரி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வாங்க சகோ தங்கள் வருகைக்கு நன்றி நெடுநாட்களுக்கு பிறகு தங்களுக்கும் தீப ஒளி திருநாள் வாழ்த்துகள்

   நீக்கு
 5. ​தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்.​

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி தங்களுக்கும் தீப ஒளி திருநாள் வாழ்த்துகள்

   நீக்கு
 6. ஆஹா கவிதையிலும் கலக்கிட்டீங்க... அப்படியே இந்த அப்பாவியையும்:) காப்பாத்தச்சொல்லியும் வேண்டுங்கோ:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களை தேம்ஸ் நதி பக்கமே போகவிடாம பார்த்துக்க சொல்லிடுறேன்

   நீக்கு